”Happy Kids Hub” - “Reducing stress and focus learning through fun activities” (19.04.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணி
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும், மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில், வரும் 19.04.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு
செல்வி .சந்தியாஸ்ரீ மற்றும் செல்வி. ஹர்ஷவர்த்தினி (உளவியலாளர்கள்), மெனடோரா பவுண்டேஷன் -மதுரை ஆகியோர் இணைந்து நடத்தும் ”Happy Kids Hub” குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தத் தருணத்தில், “Reducing stress and focus learning through fun activities” (மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து கற்றலில் கவனத்தை மேம்படுத்துதல்) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே, ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம். அனைவரும் வருக! நன்றி.
இந்நிகழ்விற்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids
