“நூல் அரும்புகள்” (19.04.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணி
அனைவருக்கும் வணக்கம்!
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் (19.04.2026) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களைப் பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர்.இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம். நன்றி...
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
.jpeg)