சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " Current Affairs Introduction" 11/04/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 வரை

Posted by Elakkiya on April 12, 2026

 அனைவருக்கும் வணக்கம்! 

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும்  "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் இன்று ( 11.04.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை  திருமிகு S.கோகுலராம் (Current Affairs Trainer ) , அவர்களின்    "Current Affairs Introduction" என்னும் நிகழ்வானது  சிறப்புடன் நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமிகு S.கோகுலராம் அவர்கள் முக்கிய  நடப்பு நிகழ்வுகள் குறித்து எளிய முறையில் விளக்கக்காட்சி மூலமாக  பயிற்சி அளித்தார் .மேலும்  போட்டித்தேர்வுமாணவர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் .இந்நிகழ்வில் ஏராளமான போட்டித்தேர்வுமாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் , பங்குபெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்திக்கொள்கின்றோம்