Popular science lecture on " அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள் ” (17.04.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on April 10, 2026

 அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (17.04.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு  Popular science lecture:34" “அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள்”.   வாழ்க்கையை மாற்றிய அறிவியல் தீர்வுகள் என்னும் தலைப்பில்.  திருமிகு  கமலா தியாகராஜன்(அறிவியல் பத்திரிக்கையாளர்)அவர்கள் பொது மக்களுக்கு உதவும் வகையில் வாழ்வியலில் அறிவியல் பயன்பாடுகள் குறித்து சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய வாசகர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!,  நன்றி ...

முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1