குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (11.04.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று
(11.04.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "ICE AGE": Collision Course என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருமதி. அ. கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 26வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பும், அதே நேரத்தில் திருமிகு.எஸ்.உமாசங்கர் அவர்களின் 76வது "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..
இந்நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு : https://www.facebook.com/share/p/1AtaskGbeT/
