யாதுமாகி நின்றாய் சக்தி "மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே" 18/04/26 சனிக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே !என்ற தலைப்பில் இந்த மாதம் 18/04/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை செல்வி. சந்தியாஸ்ரீ TRK உளவியலாளர் மெனடோரா பவுண்டேஷன் மதுரை அவர்கள் உரையாற்ற உள்ளார்.இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்
.jpeg)