“ கல்லூரி மாணவிகளுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 ) (நூல் விமர்சனம்) 13.03.2026 வெள்ளி காலை 11 மணி
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மங்கயற்கரசி கலை &அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 13.03.2026 வெள்ளி காலை 11 மணிக்கு “READATHON 2026”( நூல் விமர்சனம்) நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி மூலம் மாணவிகளின் வாசிப்பு, சிந்தனை திறன் மற்றும் நூலகப் பயன்பாடு மேம்படும் விதமாக, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்வகை பயன்பாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
