சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழ் இலக்கணம் (11/03/26) புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை

Posted by Elakkiya on March 12, 2026

 

அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்   தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் 

M. SARANYA அவர்கள் 11/03/26 இன்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரைபயிற்சி அளித்தார்

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு: https://www.facebook.com/share/p/1CQthdpXPJ/