சிகரம் தொடு "தமிழ் இலக்கணம்" (11/03/26) புதன்கிழமை,(12/03/26)வியாழக்கிழமை,(13/03/26) வெள்ளிக்கிழமை,(16/03/26) திங்கள் கிழமை,(17/03/26)செவ்வாய்க்கிழமை,(18/03/26) புதன்கிழமை ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை

Posted by Elakkiya on March 09, 2026

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் M. SARANYA அவர்கள்

11/03/26   புதன்கிழமை  12/03/26 வியாழக்கிழமை

13/03/26 வெள்ளிக்கிழமை 16/03/26 திங்கள் கிழமை

17/03/26 செவ்வாய்க்கிழமை 18/03/26 புதன்கிழமை  ஆகிய தேதிகளில்

 காலை 10.30 மணி முதல் 1 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் 

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu