Popular science lecture on " மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” (20.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (20.03.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு Popular science lecture:32" மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” என்னும் தலைப்பில் முனைவர்.கௌரி பிரியா சிதம்பரநாதன்,விஞ்ஞானி,நோயெதிர்ப்பு மற்றும் ஸ்டெம் செல் உயிரியல் துறை ,அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, மதுரை .,அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய வாசகர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!, நன்றி ...
முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1
