குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி ,சதுரங்க அடிப்படை பயிற்சி (07.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று
(07.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Spirit: Stallion of the Cimarron" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 22வது "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு . ராபின் ராஜகாந்தன் அவர்களின் 72வது "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை பயிற்சி (Chess For Beginners ) வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/18GCQ8wDrG
