யாதுமாகி நின்றாய் சக்தி "பெண் வலிமை உலகின் பெருமை" 08/03/26 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

Posted by Elakkiya on March 07, 2026

 அனைவருக்கும் வணக்கம்! 


யாதுமாகி நின்றாய் சக்தி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நாளை பெண்கள் தனது சிறப்பு திறமைகளை  அரங்கேற்ற இருக்கிறார்கள்.   இந்நிகழ்ச்சியானது மார்ச் 8ம் தேதி நாளை  ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தரைத் தளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் நடைபெற இருக்கின்றது இதனை காண விரும்பும் வாசக பெருமக்கள் மற்றும் பொதுமக்கள்  வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!! அனுமதி இலவசம்