சிகரம் தொடு " From Silence to Confidence (Spoken English Training)" (01/03/26) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை

Posted by Elakkiya on March 01, 2026

 அனைவருக்கும் வணக்கம் !


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மாணவர்களுக்காக ஆங்கிலம் பேசும் பயிற்சியை இன்று ஞாயிற்றுக்கிழமை 01/03/26 மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆங்கிலம் பேசும் பயிற்சியினை 

From Silence to Confidence. (Spoken English Training) என்ற தலைப்பில்

Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் அளித்தார் இதில் மாணவர்கள் மற்றும் வாசகப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த அரங்கத்திலேயே ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியை பழகிக் கொண்டனர் தங்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அனைவரும் கூறினர்