சிகரம் தொடு " Current affairs and Geography" (03/03/26) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை

Posted by Elakkiya on March 03, 2026

 அனைவருக்கும் வணக்கம்! 


 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு  நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 

Current affairs and Geography என்ற தலைப்பில் 

திரு.K.Aravind raja B.Tech  அவர்கள்

03/03/ 2026    செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை பயிற்சி  அளித்தார்.  இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்  நன்றி.