"நிலவொளியில்" 03/03/2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் முழு நிலவு அன்று நிலவொளியில் நிகழ்ச்சியானது நான்காம் தளத்தில் உள்ள திறந்தவெளி மாடி தோட்டத்தில் நடைபெறுகின்றது அந்த வகையில் இன்று 03/03/26 செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணி முதல் நடைபெற்றது இதில் இதில் ஏராளமான வாசக பெருமக்கள் தமிழ் இலக்கியவாதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த, படைத்த கட்டுரைகள் புத்தகங்கள் கவிதைகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் இதில் கலந்துகொண்ட வாசக பெருமக்கள் மாணவர்கள் மற்றும் அந்த முழு நிலவு ஆகியோருக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
