சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " Aptitude for All Competitive Exams: RATIO AND PROPORTION" 14/03/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Aptitude For All Competitive Exams: RATIO AND PROPORTIONஎன்ற தலைப்பில்
திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division)அவர்கள்
14/03/ 26 சனிக்கிழமை இன்று காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளித்தார்
புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/share/p/1N8pkkphmb/
