“ கல்லூரி மாணவிகளுக்கான வாசிப்பு திருவிழா” (READATHON 2026 ) (நூல் விமர்சனம்) 13.03.2026 வெள்ளி காலை 11 மணி
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மங்கையர்க்கரசி கலை & அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து "READATHON" என்னும் சிறப்பு நிகழ்ச்சி இன்று 13.03.2026 ,வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சி மாணவிகளுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த நூல் விமர்சனம் போட்டி நடைபெற்றது . பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்வு அறிவை விரிவுபடுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
.jpeg)