குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

Posted by Elakkiya on March 14, 2026

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "The Myth of  Maracuda"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 23வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 73வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு:https://www.facebook.com/share/p/1ArUNPpHH6/