சிகரம் தொடு " Aptitude for All Competitive Exams: HCF & LCM" 28/02/2026 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Aptitude For All Competitive Exams: HCF & LCM
என்ற தலைப்பில்
திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள்
28/02/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர் .
