சிகரம் தொடு " From Silence to Confidence (Spoken English Training)" (28/02/26) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மாணவர்களுக்காக ஆங்கிலம் பேசும் பயிற்சியை இன்று சனிக்கிழமை 28/02/26 மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆங்கிலம் பேசும் பயிற்சியினை
From Silence to Confidence. (Spoken English Training) என்ற தலைப்பில்
Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் அளித்தார் இதில் மாணவர்கள் மற்றும் வாசகப் பெருமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
