"இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு 22.03.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 வரை

Posted by Elakkiya on March 22, 2026

 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " எனும் சிறப்பு நிகழ்வில் உலக தண்ணீர் தினம் என்னும் தலைப்பில் திருமதி இரா. கீதா மணி அவர்கள் இன்று 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை  சிறப்புரையாற்றினார். நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் , மேம்படுத்துதல், மற்றும் வலுப்படுத்துதல் பற்றியும், இந்த ஆண்டு க்கான தண்ணீரின் கருப்பொருள் பற்றியும், மேலும் தண்ணீர் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் தந்து சிறப்புரையாற்றினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் .