சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் From Silence to Confidence. Spoken English Training & Crack Exams with Strong English Grammar Level II 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணி

Posted by Elakkiya on March 22, 2026

 அனைவருக்கும் வணக்கம் !


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்றுடன் ஆங்கில பயிற்சி நிறைவு பெற்ற நிலையில் 

From Silence to Confidence. Spoken English Training (21/02/26     முதல் 07/03/26 வரை ) AND Crack Exams with Strong English Grammar Level II (14/03/26 to 22/03/26 )ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 22/03/26 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4 மணிக்கு   Mrs. Shanthi Ramoharan, Μ.Α., M.Ed., M.Phil.,Mahatma School Baba Building Principal அவர்கள் இந்த பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி ஊக்கம் அளித்தார் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு:https://www.facebook.com/share/p/1TVPnCz4Yd/