SVN கல்லூரி மற்றும் M.N.U. ஜெயராஜ் நாடார் பள்ளி இணைந்து “READATHON 2026” நிகழ்ச்சி 16.2.2026 முதல் 21.2.2026 வரை காலை 10.30 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், SVN கல்லூரி மற்றும் M.N.U. ஜெயராஜ் நாடார் பள்ளி இணைந்து, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “READATHON 2026” நிகழ்ச்சி 16.2.2026 முதல் 21.2.2026 வரை நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன், சிந்தனை திறன் மற்றும் நூலகப் பயன்பாடு மேம்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.