KCL Expresso "Intelligence Speaks": "Performing Under Pressure: Skills No One Taught You" (19.02.2026) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on February 16, 2026

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.02.2026 வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  "Performing Under Pressure: Skills No One Taught You" என்ற தலைப்பில்   Dr. Gautami, MD (Psy), DNB, Consultant Psychiatrist, Ahana Hospital. அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது   பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.   

https://tinyurl.com/bdeu8x7b