Popular science lecture on "வலுவான பற்கள் மகிழ்ச்சியான நாம் ” (20.02.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (20.02.2026) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு Popular science lecture:30 " வலுவான பற்கள் மகிழ்ச்சியான நாம் ” என்னும் தலைப்பில் முனைவர்.க.கண்ணன் , உதவிப் பேராசிரியர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை,அமெரிக்கன் கல்லூரி , மதுரை., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய வாசகர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1