யாதுமாகி நின்றாய் சக்தி "அறிவாற்றலின் பெட்டகம் பெண்" 21/02/26 சனிக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on February 17, 2026
அனைவருக்கும் வணக்கம்  !
நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் அறிவாற்றலின் பெட்டகம் பெண் என்ற தலைப்பில்  இந்த மாதம்  21/02/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை S.V.ரேணுகாதேவி 
(எழுத்தாளர் யுகா) -மேனாள் முதன்மையர் தலைவர். ஆங்கிலத்துறை E.M.G யாதவர் மகளிர் கல்லூரி மதுரை  அவர்கள் உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

 அனுமதி இலவசம் !