"இன்று " எழுத்தாளர் சுஜாதா நினைவலைகள் 27.02.2026 மாலை 5 மணி முதல் 6 மணி

Posted by Sindumathi S on February 11, 2026

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று " நிகழ்வில் 27.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் எழுத்தாளர் சுஜாதா நினைவலைகள் குறித்து கவிஞர்.திருமிகு.தி.ராஜபிரபா அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.