"முத்தமிழ் முற்றம்" 19.02.2026 வியாழக்கிழமை மாலை 5-6 "வாசிப்பு உலகம்"

Posted by Sindumathi S on February 11, 2026

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "முத்தமிழ் முற்றம்" நிகழ்வில் 19.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "வாசிப்பு உலகம்" என்னும் தலைப்பில் முனைவர் சே.முனியசாமி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.