பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08.02.2026

Posted by Sindumathi S on February 11, 2026

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் எம்பிராய்டரி பயிற்சி  முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (08.02.2026)நடைபெற்றது. இதில் முனைவர் ரா.பிரபாகர்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்