சிகரம் தொடு 14/02/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரை NUMBER SYSTEM (NUMBER OF ZEROES, NUMBER OF DIGITS, NUMBER OF FACTORS, RECURRING DECIMAL)
முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Aptitude For All Competitive Exams: NUMBER SYSTEM (NUMBER OF ZEROES, NUMBER OF DIGITS, NUMBER OF FACTORS, RECURRING DECIMAL)
என்ற தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் (Train Manager Sourthern Railway Madurai Division) அவர்கள் 14/02/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 வரைபயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்
அனுமதி இலவசம்
