சிகரம் தொடு " English Grammar பயிற்சி Crack Exams with Strong English Grammar (TNPSC, SSC)" (31/01/26) சனிக்கிழமை, (01/02/26) ஞாயிற்றுக்கிழமை , (07/02/26) சனிக்கிழமை, (08/02/26) ஞாயிற்றுக்கிழமை, (14/2/26) சனிக்கிழமை மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on January 28, 2026

அனைவருக்கும் வணக்கம் !

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்TNPSC, SSC, Banking, RRB, UPSC போன்ற போட்டி தேர்வுகளில் English Grammar பயிற்சி Crack Exams with Strong English Grammar (TNPSC, SSC) என்ற தலைப்பில்Mrs. Shanthi Ramoharan, M.A., M.Ed., M.Phil.Principal, Mahatma School Baba Building அவர்கள் 

31/01/26சனிக்கிழமை 

01/02/26ஞாயிற்றுக்கிழமை 

07/02/26 சனிக்கிழமை 

08/02/26ஞாயிற்றுக்கிழமை

14/02/26 சனிக்கிழமை 

மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை

பயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விரும்பு மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 

அனுமதி இலவசம்.