யாதுமாகி நின்றாய் சக்தி "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) 29/01/26 வியாழக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை யாதவா கல்லூரி மகளிர் மாணவியர் நலக்குழு இணைந்து நடத்தும் தேசிய பெண் குழந்தைகள் தினம்
(National Girl Child Day) நாளை 29/01/26 வியாழக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை பெண் குழந்தைகளின் உரிமைகள்,மாண்பும், மேம்பாடும்,சமத்துவமும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் மதிப்புமிக்க வருகையை மனமார்ந்த அன்புடன் அழைக்கிறோம்.