"வேர்கள்" - "முதுமையில் ஆரோக்கியம்’’ - பல் மருத்துவம் விழிப்புணர்வு (31.01.2026) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on January 28, 2026
அனைவருக்கும் வணக்கம்!         
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் "வேர்கள்" - அனுபவப்பகிர்வு எனும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, வரும் சனிக்கிழமை,  31.01.2026 அன்று காலை 11.00 மணிக்கு "முதுமையில் ஆரோக்கியம்’’ - பல் மருத்துவம்  விழிப்புணர்வு என்ற தலைப்பில்,  மருத்துவர்    ஸ்ரீமணிகண்டன்  அவர்கள்   சிறப்புரையாற்றவுள்ளார்.    இந்நிகழ்வானது தரைத்தளத்தில் அமைந்துள்ள பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில்   நடைபெற இருப்பதால் மூத்த குடிமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.                
நன்றி! அனுமதி இலவசம்!.