KCL Expresso "Intelligence Speaks" "விதையின் ஆற்றலும் விதை அறிவியலின் ஆக்கமும்" 23.12.2025 மாலை 5.00 மணி
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 23.12.2025 செவ்வாய்க்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் "விதையின் ஆற்றலும் விதை அறிவியலின் ஆக்கமும்" என்ற தலைப்பில் திரு. V. Alexalbert, Associate Professor, Department of Seed Science and Technology, Agricultural College and Research Institute, Madurai அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம். https://tinyurl.com/bdeu8x7b
