குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2025 முதல் 29.12.2025 வரை) காலை 11.00 மணிக்கு , திருமிகு.மொ.பாண்டியராஜன் ( Director ,Eden Science Club ) அவர்களின் "Foldscope Workshop" என்ற பயிற்சிப் பட்டறை இன்று இனிதே துவங்கியது. முதல் நாளான இன்று, 'ஃபோல்ட்ஸ்கோப் அசெம்பிளி' (Foldscope Assembly) வகுப்பு நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பில் காகிதத்தைக் கொண்டு ஒரு நுண்ணோக்கியை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து குழந்தைகளுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/17jwYrJiQa/
