அலுவல் சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள்

Posted by Sindumathi S on December 09, 2025

 அலுவல் சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள்: 

அனைவருக்கும் வணக்கம். மதுரைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அலுவல் சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது.  இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ள நபர்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம். பதிவு செய்தவர்களுக்கு SCREENING TEST  நடத்தப்படும் அதில் வெற்றிப் பெறுபவர்கள்,  பயிற்சி வகுப்புகளில் சேர்க்கப்படுவர்