Popular Science Lecture: "Stratigraphy and Carbon dating in archaeology Studies” (19.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
Posted by Mohanraj Sekar on December 08, 2025
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (19.12.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு Popular science lecture: 26 " Stratigraphy and Carbon dating in archaeology Studies” என்னும் தலைப்பில் முனைவர் A.V.உதயனபிள்ளை , முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர்,புவியியல் துறை,வ. உ.சிதம்பரம் கல்லூரி,தூத்துக்குடி., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்! நன்றி ...
அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1