"இன்று " 11.12.2025 வியாழன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை "மகாகவி பாரதியார்" குழு கலந்துரையாடல்

Posted by Sindumathi S on December 09, 2025

 அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று " நிகழ்ச்சியில் 11.12.2025 வியாழன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "மகாகவி பாரதியார்" பிறந்த தினத்தை முன்னிட்டு குழு கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.