குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2025 முதல் 28.12.2025 வரை) காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின் "Art & Craft" என்ற 3 நாள் பயிற்சிப் பட்டறை இன்று இனிதே துவங்கியது. முதல் நாளான இன்று, '3D Mural Clay Art' வகுப்பு மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும், எப்படி உருவாக்குவது என்பது குறித்தும் குழந்தைகளுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வுகளில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1GX5REajdV/
