சிகரம் தொடு 21/12/ 25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி Know the Constitution, Crack the Competition
புகைப்படம் :
https://www.facebook.com/share/p/17s4qo584G/
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்
Know the Constitution, Crack the Competition என்ற தலைப்பில் K.Ayyamboss B.A., B.L, அவர்கள்
21/12/25 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளித்தார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர்.

