“Become an Indian Air Force (IAF) Officer: All Graduates & Engineers” 11/12/2025 வியாழக்கிழமை 3.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on December 09, 2025

 



அனைவருக்கு வணக்கம்.

மதுரைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 11.12.2025 அன்று மாலை 3.00 மணிக்குத் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் BECOME AN INDIAN AIR FORCE OFFICERS : ALL GRADUATES & ENGINEERS  என்ற நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர்த் திரு P.U .பிரபு BE அவர்கள் சிறப்புரையாற்றி, போட்டித்தேர்வு மாணவர்களின் ஐயங்களுக்கு  விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளாமான போட்டி தேர்வு மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர் நன்றி.