பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 05.01.2026 முதல் 22.01.2026 எம்பிராய்டரி பயிற்சி
அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் வரிசையில் 05.01.2026 முதல் 22.01.2026 வரை எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமுடைய 25 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 02.01.2026
முன்பதிவு செய்ய: https://tinyurl.com/kclembroidery
.png)