"எழுத்தாளர் மேடை" 03.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி

Posted by Sindumathi S on December 29, 2025

அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் மேடை" நிகழ்ச்சியில் 03.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்வகைப் பயன்பாட்டு அரங்கில் இளம் கவிஞர் திரு. குட்டி அவர்கள், தமது கவிதை  நூலான "இராசாத்தி" குறித்து நம்முடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்விற்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்!