Chess@KCL” "Open ChesTournament
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெற்றுவந்த "Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விடுமுறை கால நிகழ்வாகவும் இன்று (29.12.2025) காலை 10.00 மணிக்கு "CHESS@KCL 2nd CHAMPIONSHIP -2025
"Open ChesTournament என்ற சதுரங்கப்போட்டியானது இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,நற்சான்றிதழ்களும்,பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களும் நாளை (30.12.2025) நடைபெறவுள்ள நிறைவு நாள் விழாவில் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ...
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/17qngp2AYS/
