KCL Expresso "Intelligence Speaks" 20.11.2025 மாலை 4.00 மணி வியாழக்கிழமை Empower Your Leadership Skills With the Wisdom Of Books

Posted by Sindumathi S on November 17, 2025

 அனைவருக்கும் வணக்கம்!  நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 20.11.2025   வியாழக்கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 'Library Week Celebration'  முன்னிட்டு   Empower Your Leadership Skills With the Wisdom Of Books  என்ற தலைப்பில் Dr.N.Asokan, Dean Manikam Ramaswami College Of Arts & Science அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது   பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 4.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.  

https://tinyurl.com/bdeu8x7b