பெண்களுக்கான திறன் மேம்பாடு 24.11.2025 முதல் 15.12.2025 வரை அழகுக் கலைப் பயிற்சி
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சியின் வரிசையில் அழகுக் கலைப் பயிற்சி 24.11.2025 முதல் 15.12.2025 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 25 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய கடைசி நாள்: 20.11.2025
https://tinyurl.com/kclbeautician
