"2001: A SPACE ODYSSEY” பெரியவர்களுக்கான திரைப்படம் 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி
Posted by Sindumathi S on November 18, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "2001: A SPACE ODYSSEY” என்ற பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், ஒரு திரைப்படத்தின் உள் உருவாக்கம் , அதன் திரைப்பட மொழி மற்றும் தத்துவம் சார்ந்து விரிவாகப் பகிர்ந்து கொள்வதும், விமர்சன அணுகுமுறையில் புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் தருவதும் ஆகும்.இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
