" யாதுமாகி நின்றாய் சக்தி " 15/11/25 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on November 06, 2025

 


அனைவருக்கும் வணக்கம்  !

நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில்  இந்த மாதம்  15/11/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சத்துக்களின் விவரங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டுமா தோழியே!!! "ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான சமூகம்" (பெண்களின் வாழ்வில் சத்துணவின் பங்கு ) என்ற தலைப்பில் முனைவர். மகேஸ்வரி, Assistant Professor, Department of Food and Nutrition, Mannar Thirumalai Naicker College-Madurai அவர்கள் உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம் !