"பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி" 15 நாட்களாக நடைபெற்று வந்த (23.10.2025 முதல் 07.11.2025) கைவினைப் பொருட்கள் பயிற்சி இனிதே நிறைவுற்றது

Posted by Mohanraj Sekar on November 08, 2025

 


அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 15 நாட்களாக நடைபெற்று வந்த பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியான கைவினைப் பொருட்கள் பயிற்சி இனிதே  நிறைவுற்றது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்வதை கற்றுக் கொண்டு பயனடைந்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.