23rd Popular science lecture on “கண்ணே நலமா?” வெள்ளிக்கிழமை (07.11.2025) மாலை 5.00 மணிக்கு
வணக்கம்,
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (07/11/2025) மாலை 5.00 மணியளவில் நடத்திய 23rd Popular science lecture on "கண்ணே நலமா? " என்னும் தலைப்பில் டாக்டர் R.உஷா கிம் ,ஆர்பிட், ஆக்குலோபிளாஸ்டி, ஆக்குலர் ஆன்காலஜி மற்றும் ஆக்குலர் புரோஸ்தெடிக்ஸ் துறையின் தலைவர் , அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, அவர்கள் The Leading Causes of Blindness,Cataract -How do you see?Cataract-Causes,Types of Intraocular Lenses,Multifocal,Glaucoma: The Silent Thief of Sight,Myopia,Hyperopia, Astigmatism and Presbyopia குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி ...
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :
https://photos.app.goo.gl/2iW7WBrYCqrf93Hr9